Marakkavillayae Song Lyrics – Jersey

SONG TITLE MARAKKAVILLAYAE MOVIE JERSEY CAST Nani, Shraddha Srinath MUSIC Anirudh Ravichander SONG WRITER Vignesh Shivn SINGER (VOCALS) Anirudh Ravichander YEAR 2019 மறக்கவில்லையே தமிழ் பாடல் வரிகள் நீயாக அன்று என்னை பார்த்ததும் நீயாக பேசி போனதும் நீ என்னை ஏற்று ஒப்பு கொண்டதும் மறக்காதே நிலாவை பார்க்க ஆசை பட்டதும் நிதானமாக பார்வை விட்டதும் நீயாக வந்து முத்தம் இட்டதும்…ம்ம் மறக்காதே உன் போர்வையாக என்னை போற்றி கொண்டதும் … Continue reading Marakkavillayae Song Lyrics – Jersey