You are currently viewing 27 வயதான தன் ஆண் நண்பரை   மணக்கவிருக்கும் சுஷ்மிதா சென்!

27 வயதான தன் ஆண் நண்பரை மணக்கவிருக்கும் சுஷ்மிதா சென்!

  • Post comments:0 Comments
  • Post last modified:August 1, 2019
  • Reading time:3 mins read

42 வயதான நடிகை சுஷ்மிதா சென், 27 வயதான தன் காதலர் ரோஹ்மான் ஷாலை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சுஷ்மிதா சென் தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடிகர் நாகார்ஜூனா விற்கு ஜோடியாக நடித்துள்ளார், இது அவரது 2 -வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் இயக்குனர் சங்கர் இயக்கு ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலிற்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மிதா சென் ரெனீ மற்றும் அலிஷா என்ற 2 பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாய்.
சுஷ்மிதா சென் ரொஹ்மான் திருமணம் வரும் நவம்பரில் நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Sushmitha sen & Rohman Shawls Pics :

Leave a Reply