27 வயதான தன் ஆண் நண்பரை மணக்கவிருக்கும் சுஷ்மிதா சென்!

42 வயதான நடிகை சுஷ்மிதா சென், 27 வயதான தன் காதலர் ரோஹ்மான் ஷாலை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சுஷ்மிதா சென் தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடிகர் நாகார்ஜூனா விற்கு ஜோடியாக நடித்துள்ளார், இது அவரது 2 -வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் இயக்குனர் சங்கர் இயக்கு ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலிற்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மிதா சென் ரெனீ மற்றும் அலிஷா என்ற 2 பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாய்.
சுஷ்மிதா சென் ரொஹ்மான் திருமணம் வரும் நவம்பரில் நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Sushmitha sen & Rohman Shawls Pics :

X (Twitter)
Visit Us
Pinterest
fb-share-icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *