You are currently viewing Mandhira Kannilae Album Song Lyrics – Vijay Devarakonda

Mandhira Kannilae Album Song Lyrics – Vijay Devarakonda

  • Post category:Tamil Songs
  • Post comments:0 Comments
  • Post last modified:March 3, 2023
  • Reading time:5 mins read

ALBUM NAMEMANDHIRA KANNILAE
CASTVijay Devarakonda
MUSICSaurabh Durgesh
LYRICS WRITERKabilan
SINGERChinmayi
YEAR2019

மந்திரக் கண்ணிலே தமிழ் பாடல் வரிகள்

மந்திரக் கண்ணிலே
காதல் மின்னுதே
புன்னகை ஓவியம் நீயே

பின்னலைக் காட்சிகள்
முன்னே தோன்றுதே
நீர்த்திடா வண்ணங்கள் நீயே

காலை நேர தூறல் பொழியும் நீயே
சாலையோர கள்ள வளையும் நீயே
உள்ளம் போகும் செல்லப் பயணம் நீதானே

தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெயில் கீற்று நீயே
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே

வாலிபம் நினைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ?

பொன் நிற மாலை சரியா?
மெல்லொளி இரவு சரிதானா?
காதலை சொல்லும் காலம் எதுவோ?

என் பெயரை மெல்ல மறந்தேன்
உன் பெயரால் என்னை அழைத்தேன்
என் தொழில் சாயும்போது
உன் கனவை உன்னில் வரைந்தேன்

நடைப்பாதை பூக்களை போல
பொதுவெளியில் ஆசை வளர்த்தேன்
இளமார்பு வழிந்திடாமல்
உன் வாசம் என்னில் நிறைத்தேன்

வானம் – குளியலறை புகுந்திட
மேகம் – உன்னை தெளிக்க
வாழ்வே வானவில் ஆகிறதே

தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெயில் கீற்று நீயே
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே

பாதி மனதில் உன்னை பிரியும் வேளை
இதழின் ஓரம் இதயம் துடிக்கும் தொல்லை
வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேன்

சாந்தியக் கரையிலே
காதல் நுரைக்குதே
கண்களில் காண்பது மெய்யா?

கொஞ்சும் காட்சியாய்
கடலே சாட்சியாய்
காதலை சொன்னதும் நீயா?

வாலிபம் நினைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தத்தை நாயகனே

பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே

வாலிபம் நினைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தத்தை நாயகனே

பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே

Mandhira Kannile Song Lyrics in English

Mandhira kannilae
Kaadhal minnuthae
Punnagai oviyam neeyae

Pinnalai kaatchigal
Munnae thondruthae
Neerthidaa vannangal neeyae

kaalai nera thooral Pozhivum neeyae
Saalai ora kalla valaivum neeyae
Ullam pogum chella Payanam neethaanae

Thaavugindra pulli maanin Melae
Paayugindra veiyil keetru polae
Nenjin meedhu Nenjin meedhu vanthaaiyae

Vaalibam nanaithavan neeyae
Naazhigal ellaam neethaanae
Kavithaiyil sonnaal kaadhaL puriyumo ?

Pon nira maalai sariya ?
Melloli iravu sarithaana ?
Kaadhalai sollum kaalam Yethuvo ?

En peyarai mella maranthen
Un peyaraal ennai azhaithen
Un thozhil saayumpothu
En kanavai unnil varainthen

Nadai paadhai pookalai pol
Pothu veliyil aasai valarthen
Ila maarbu vazhinthidaamal
Un vaasam ennil niraithen

Vaanam – Kuliyal arai puginthida
Megam – Unnai thelikka
Vaazhvae – Vaanavil aagirathae

haavugindra pulli maanin Melae
Paayugindra veiyil keetru polae
Nenjin meedhu Nenjin meedhu vanthaaiyae

paadhi manathil Unnai piriyum velai
Ithazhin nuniyil idhayam Thudikkum thollai
Vaarthai indri Moorchaiyaagi povenae

Vaalibam nanaithavan neeyae
Naazhigal ellaam neethaanae
Kavithaiyil sonnaal kaadhal…puriyumo

Sandhiya karaiyilae
Kaadhal nuraikuthae
Kangalil kaanbathu meiyaa ?

Konjum kaatchiyaai
Kadalae saatchiyaai
Kaadhalai sonnathum neeyaa ?

Vaalibam nanaithavan neeyae
Naazhigal ellaam neethaanae
Naadagam aadi theerthaai naayanae

pournami nilavugal vendaam
Aayiram piravigal vendaamae
Kaadhalin muthalaam sparisam pothumae

Vaalibam nanaithavan neeyae
Naazhigal ellaam neethaanae
Naadagam aadi theerthaai naayanae

pournami nilavugal vendaam
Aayiram piravigal vendaamae
Kaadhalin muthalaam sparisam pothumae.

Check Other All Album Song Lyrics :

Leave a Reply