You are currently viewing Ivala Ivala song lyrics – Charlie Chaplin 2

Ivala Ivala song lyrics – Charlie Chaplin 2

  • Post category:Uncategorised
  • Post comments:0 Comments
  • Post last modified:February 5, 2019
  • Reading time:5 mins read
SONG TITLEIVALA IVALA
MOVIECHARLIE CHAPLIN 2
CASTPRABHU DEVA, NIKKI GALRANI
MUSICAMRESH GANESH
SONG WRITERPRABHU DEVA
SINGER (VOCALS)AMRESH GANESH
YEAR2018

இவள இவள தமிழ் பாடல் வரிகள்

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப புடிச்சிருக்கு
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ புடிச்சிருக்கு
எனக்கு அவளோ புடிச்சிருக்கு

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப புடிச்சிருக்கு
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ புடிச்சிருக்கு
எனக்கு அவளோ புடிச்சிருக்கு

ஹே தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப புடிச்சிருக்கு
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

ஹே மேக்கப் போடல தலை சீவல
ஆனாலும் அவ முகம் புடிச்சிருக்கு
அக்தார் பூசல மல்லி வெக்கல
ஆனாலும் அவ வாசம் புடிச்சிருக்கு

கொலு கொலுனு இல்ல ஒழியவும் இல்ல
ஆனாலும் அவ ஷபும் புடிச்சிருக்கு
இங்கிலிஷ் பேசல ஹிந்தி பேசல
தமிழச்சி அவள புடிச்சிருக்கு

தனியாக பேசி சிரிக்கும்
பைத்தியமாகி விட்டேன்
கல்யாணம் ஆகாமல் நான்
கணவன் ஆகி விட்டேன்

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப புடிச்சிருக்கு
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

முட்ட முட்ட கண்ணுல
கொட்ட கொட்ட என்னை முழுங்குற
அழகு புடிச்சிருக்கு
சட்டுனு நானும் பட்டுனு பார்த்தா
லுக்கு மாத்துறது புடிச்சிருக்கு

என்னோட பிறந்த நாள் புடிக்கவில்லை
ஆனா அவளோட பிரிந்த நாள் புடிச்சிருக்கு
என்னோட அம்மா அப்பா விடவும்
அவளோட அம்மா அப்பா புடிச்சிருக்கு

அவ செய்யும் குட்டி சேட்டைக்கு அடிமை நான்தானே
அவளோட சுட்டி குழந்தைக்கு அப்பா ஆவேனே

இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப புடிச்சிருக்கு
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ புடிச்சிருக்கு
எனக்கு அவளோ புடிச்சிருக்கு

ஹே தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே

Ivala Ivala song lyrics In English

Ivala Ivala Ivala Ivala
Ivala Ivala Ivala Ivala
Romba Pudichirukku
Enakku Romba Pudichirukku

Avala Avala Avala Avala
Avala Avala Avala Avala
Avalo Pudichirukku
Enakku Avalo Pudichirukku

Ivala Ivala Ivala Ivala
Ivala Ivala Ivala Ivala
Romba Pudichirukku
Enakku Romba Pudichirukku

Avala Avala Avala Avala
Avala Avala Avala Avala
Avalo Pudichirukku
Enakku Avalo Pudichirukku

Hey Thooram Thooram Thooram Thooram
Thooram Thooram Thooram Thooram
Thooram Poraley
Ennai Thookki Poraley

Ivala Ivala Ivala Ivala
Ivala Ivala Ivala Ivala
Romba Pudichirukku
Enakku Romba Pudichirukku

Hey Make-Up Podala Thalai Seevala
Aanalum Ava Mugam Pudichirukku
Attar Poosala Malli Vekkala
Aanalum Ava Vaasam Pudichirukku

Kolu Kolu Illa Olliyavum Illa
Aanalum Ava Shape-Um Pudichirukku
English Pesala Hindi Pesala
Thamizhachi Avala Pudichirukku

Thaniyaga Pesi Sirikkum
Paithiyamagi Vitten
Kalyanam Aagamal Naan
Kanavan Aagi Vitten

Ivala Ivala Ivala Ivala
Ivala Ivala Ivala Ivala
Romba Pudichirukku
Enakku Romba Pudichirukku

Mutta Mutta Kannule
Kotta Kotta Ennai Muzhungura
Azhagu Pudichirukku
Sattunu Naanum Pattunu Partha
Look-U Maathurathu Pudichirukku

Ennoda Pirantha Naal Pudikkavillai
Aana Avaloda Pirintha Naal Pudichirukku
Ennoda Amma Appa Vidavum
Avaloda Amma Appa Pudichirukku

Ava Seiyum Kutty Settaikku Adimai Naanthane
Avaloda Chutty Kozhanthaikku Appaa aavene

Ivala Ivala Ivala Ivala
Ivala Ivala Ivala Ivala
Romba Pudichirukku
Enakku Romba Pudichirukku

Avala Avala Avala Avala
Avala Avala Avala Avala
Avalo Pudichirukku
Enakku Avalo Pudichirukku

Hey Thooram Thooram Thooram Thooram
Thooram Thooram Thooram Thooram
Thooram Poraley
Ennai Thookki Poraley

Leave a Reply