Divi Editz

Latest, Trending, Viral, Top Most Watched, News, Entertinment, Videos, Reels, Pics, Images, Sports, Web Series, Movies.

Tamil Songs

Kukukukku Song Lyrics – Draupathi (2020)

SONG NAMEKUKUKUKKU
MOVIEDraupathi
CASTRishi Richard, Sheela, Karunas
MUSICJubin
SONG WRITERManikandan Priya
SINGER
( Vocals )
Abhay Jodhpurkur
YEAR2020

Kukukukku Song Lyrics in English

Pallavi :
Kukukukku Nenjam Kuyil Pola Koovuthae…
Thiththiththippil Ullam Thindaadi Paadudhae…
Thaththith thathithiyae Man Tharaiyinil Thamarai
Thaavi Vandjida Mei Sileriththidum Vervarai

Kadavulin Mozhiyinil Yezhudhiya Kavidhai
Uyirukul Uyir Kondu Vandhathae
Innum Enna Vensum Indha Jenmam Podhum
Podhum Idhu Podhum En Raaja Vaazhkai Neelum

Kukukukku Nenjam Kuyil Pola Koovuthae…
Thiththiththippil Ullam Thindaadi Paadudhae…
Thaththith thathithiyae Man Tharaiyinil Thamarai
Thaavi Vandjida Mei Sileriththidum Vervarai…

Saranam :
Vaa Venmani Vizhukira Iravodu
Minmini Polae Vilaiyaadu
Kanmani Kangalin Kanavodu…
Uyir Vaazhum Kaalam varaiyil

En Aadhi Andham Needhaan…
Nilai Maarum Indha Ulagil
Nija Sontham Enbathu Neethaan…

Kondaattamae Eppodhumae
Nam Iruvarin Ulagil
Sorkkam Miga Aruginil Valarudhu Karuvil
Naatkal Mella
Pookkal Thoovum
Vaazhvil Athnaal Magizhzhiniyinil…

Kukukukku Nenjam Kuyil Pola Koovuthae…
Thiththiththippil Ullam Thindaadi Paadudhae…
Thaththith thathithiyae Man Tharaiyinil Thamarai
Thaavi Vandjida Mei Sileriththidum Vervarai.

Kukukukku Song Lyrics in Tamil

பல்லவி :
குக்குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தித்தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தித்தத்தியே மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்த்திடும் வேர்வரை…

கடவுளின் மொழியினில் எழுதிய கவிதை
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே..
இன்னும் என்ன வேண்டும் இந்த ஜென்மம் போதும்..
போதும் இது போதும் என் ராஜ வாழ்க்கை நீளும்…

குக்குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தித்தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தித்தத்தியே மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்த்திடும் வேர்வரை…

சரணம் :
வா வெண்பனி விழுகிற இரவோடு
மின்மினி போலே விளையாடு
கண்மணி கண்களின் கனவோடு…
உயிர் வாழும் காலம் வரையில்

என் ஆதி அந்தம் நீதான்..
நிலை மாறும் இந்த உலகில் நிஜ சொந்தம் என்பது நீதான்…
கொண்டாட்டமே எப்போதுமே நம் இருவரின்
உலகில் சொர்க்கம் மிக அருகில் வளருது கருவில்
நாட்கள் மெல்ல
பூக்கள் தூவும்
வாழ்வில் அதனால் மழிச்சியினில்….

(குக்குக்குக்குக்கூ நெஞ்சம்…)

Other Song Lyrics from Draupathi Movie :

  1. Kanna Moochi Aatam Song Lyrics

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *