Divi Editz

Latest, Trending, Viral, Top Most Watched, News, Entertinment, Videos, Reels, Pics, Images, Sports, Web Series, Movies.

Tamil Songs

Nalla Pilla Song Lyrics – Sophia Akkara (2020)

SONG TITLENALLA PILLA
SINGERSophia Akkara, Rolex Raasathi
SONG WRITTERSophia Akkara
MUSICGabriel R
YEAR2019

Nalla Pilla Song Lyrics In Tamil

நான் நான் நான் நான் நான்
நான் நான் நான் நான் நான்

Sophia Aakkara:-
You’ve got the spirit and the spark
To turn the world upside down
Down down down

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Don’t you see the strength in her eyes? Brown girl you’re fire
You’re so mysterious
And boys! They want to know
எங்க ஊரு பேரு கேட்க உனக்கு தயக்கமோ?
ஐய்யய்யோ கொஞ்சம் தள்ளிப் போ
அவ்வளவு easy இல்ல actually நாங்க நல்ல பிள்ள

நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்

Rebelle Perle:-
Bruh Bro bro bro coming true
நாங்க பெண்கள் தான்டா
கொஞ்சம் கறுப்பு தான்டா
அவள் அகத்தில் இருக்கும் அது அழகு தான்டா
கூந்தல் வடிவ பார்டா
அவள் நடைய பார்டா
Rebelle openஆ கதைச்சா திமிர் பிடிச்ச பொண்ணாம்
பொறாமை என்பது தேவையில்லை
இங்க போட்டிக்கு போட்டிக்கு கூட நேரம் இல்லை
சும்மா பெண்களுக்கு குடுக்கிற supportகு எதிரியா இருக்காம கண்ண மூடி கை தட்டி பார்
Sheekotha Sheekotha
Brown oh skin oh
காட்டினா bad oh
ஹே என்னடா high yo
f*ck oh yo
இடுப்பு வளைவுகள பார்க்கிற தானே
வாயால என்ன என்னமோ ஓடுது மாமு
ஹே ஓடுது மாமு
வாயால என்ன என்னமோ ஓடுது மாமு

நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்

Rolex Rasathy:-
Hey It’s rolex
கனவுகள் வெல்ல heaven இல்ல
நீ தான் பொறுப்பு
கடல் கரை புள்ள எல்லைகள் இல்ல
Bring them something new
எல்லாரும் தாண்டி நீயே வாடி
Stand’em முன்னுக்கு
தடைகள தாண்டி போட்டு தாக்கி ஊர கிளப்பு
குத்து விளக்கா நடிச்சு என்னதா நீ சாதிச்சாய்
வெளில அடக்கமா
உள் கெட்டதெல்லாம் யோசிப்பாய்
உன் நெருப்புல ஊரெல்லாம் எரி
உன் சிரிப்பில அச்சம் கொடடி
அவள் கிடக்கட்டும்
அவன் தூக்குபிள்ள
உன் நேர்மையால நீ நல்ல பிள்ள
நல்ல பிள்ள நல்ல பிள்ள ஏஏ
ஆஆஆஆஆம் ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஏஏ

நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நல்ல பிள்ள நான் நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
ஹோ நான் நல்ல பிள்ள
நல்ல பிள்ள நல்ல பிள்ள
நான் நான் நான் நான் நான்
நான் நல்ல பிள்ள
Let’s go sophia rolex rebelle
Good night.

Nalla Pilla Song Lyrics In English

Naan Naan Naan Naan Naan
Naan Naan Naan Naan Naan

You’ve got the spirit and the spark
To turn the world upside down
Down down down

Agathin azhagu mugathil theriyum
Don’t you see the strength in her eyes
Brown girl you’re fire
You’re so mysterious
And boys they want to know

Enga ooru peru kekka unakku thayakkama
Aiyyayyo konjum thalli poo
Avvalavu easy illai
Actually Naanga nalla pillai

Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan

Yo, bro bro bro coming true
Nanga pengal thaanda
Konjum karuppu thaanda
Aval heart’i irukkum adhu azhagu thaanda
Koonthal vadiva paarda
Aval nadaiya paarda
Rebel open’ah kathaicha thimir pidicha ponnam

Poramai enbathu thevayillai
Inga pottikku pottikku kooda neram illai
Cumma pengalikku kudukkura support’ku
Ethiriya irukkama kanna moodi kai thatti paar

She gotta she gotta
Brow oh skin oh
Kaattuna bad oh
Verai ennada high yo
Fuck oh yo

Iduppu valaivugalai paarkkira thaane
Vaayula enna ennamo ooduthu maamu
Hey oduthu maamu
Vaayula enna ennamo oduthu maamu

Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan

Yeah, it’s rolex
Kanavugal vella heaven illai
Neethaan poruppu
Kadal kallai pullai ellaigal illai
Bring them something new

Ellarum thaandi neeye vaadi
Stand’em munnukku
Thadaigal thaandi pottu thaakki oore kelappu

Kuththu vilakka nadichi enna thaan nee saathicha
Velila adakkama ul kettathellam yosipai
Un neruppula oorellam yeri
Un sirippil achcham kodadi
Avan kedakkatum avan dhukka pillai
Un nermaiyala nee nalla pilla
Nalla pilla nalla pilla

Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla

Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan
Naan nalla pilla
Naan Naan Naan Naan Naan

Let’s go sophia, roles, rebelle perle
Good night.

Check Other Album Song Lyrics :

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *