Nenjodu Kalandhavalae song lyrics – Sembaruthi Serial

Nenjodu Kalandhavalae song lyrics
உன் பெயரில் என் பெயர்
சேரும் நாள் இதுதான்
தூக்கம் இன்றி
நாள்தோறும் கரைகின்றேன்
என் உயிரே …
ஏ பெண்ணே உன்னை பார்த்த
நாள் முதலாய் தூங்கவில்லை
நான் இதுபோலவே இருந்ததில்லை
என் உயிரே…
உன் பெயரில் என் பெயர்
சேரும் நாள் இதுதான்
தூக்கம் இன்றி
நாள்தோறும் கரைகின்றேன்
என் உயிரே …
உன்னை பார்த்தாலே அது போதும்
நீ சிரிச்சாலே அது போதும்
பசிக்காதே ஒரு போதும்
என் உயிரே …
உன் பேர சொன்னாலே அதுபோதும்
அதை கேட்டாலே அதுபோதும்
நொடிகூட வாழ்ந்தாலும்
இந்த ஜென்மம் போதுமே
உனக்காக
காத்திருக்கும்
நிமிடங்கள்
ஊர் சுகமே…
உயிருக்குள்
உன்னை தினமும்
சுமந்திருப்பேன்
ஒரு தாய் போலே
உன் இமையோடு நான் இருப்பேன்
கண் இமைக்காமல் நான் ரசிப்பேன்
உன்னோடு கலந்திருப்பேன்
என் உயிரே…
காற்றாக நான் இருப்பேன்
மூச்சோடு கலந்திருப்பேன்
உன் கண்ணீரை நான் துடைப்பேன்
என் அன்பே…