You are currently viewing Summa song Lyrics – Anthony Daasan

Summa song Lyrics – Anthony Daasan

  • Post category:Uncategorised
  • Post comments:0 Comments
  • Post last modified:February 14, 2019
  • Reading time:6 mins read

SONG TITLESUMMA
CASTAnthony Daasan
MUSICAnthony Daasan
SONG WRITERE.L. Siga
SINGER (VOCALS)Anthony Daasan
YEAR2019

சும்மா தமிழ் பாடல் வரிகள்

மச்சக்கண்ணி மாமன் பொன்ணே
நீ மச்சினியா வேணும் கண்ணே
இச்சு ஒண்ணு தந்துபுட்டா
இப்போ மச்சமுள்ள மாமன் நானே…

சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு (2)

உன் உடை அழகுல
நடை அழகுல
இடை அழகுல
சடை அழகுல

என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

உன் உடம்பு அழகுல
கழுத்து அழகுல
முகத்து அழகுல
சிரிப்பு அழகுல

அலுக்குற
குலுக்குற
மினுக்குற
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

அடியே …
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

முன்னழக பாக்கையில
மூச்சடைக்க நிக்குறேண்டி
முந்தானையில் காத்த வீசுற
என் சிறுக்கி
கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற

அடியே …
முன்னழக பார்க்கையிலே
மூச்சடைக்க நிக்குறேண்டி
முந்தானையில் காத்த வீசுற
என் சிறுக்கி
கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற

அடி கட்டிக்கிட்டா குத்தமில்ல
தொட்டுபுட்டா தப்பு இல்ல
ஜல்லிக்கட்டு காளை நானும் தான்
என் கொம்பில் உன்னை
குத்திகுத்தி தூக்கி போக தான்

என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

அடியே …
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

கண்டாங்கிய கட்டிகிட்டு
கண்ணு ரெண்டும் உருட்டி கிட்டு
ஓடப்பக்கம் போறவளே
உன்னை ஓரகண்ணால் பார்த்துப்புட்டு

சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

அத்தைமக பொட்டபுள்ள
செக்க செவந்த புள்ள
குட்ட குட்ட குனிய வேணும்டி
நீ துணிஞ்சி புட்ட
சட்டுனுதான் பனிஞ்சு போவேன் டி

ஏ புள்ள
அத்தைமக பொட்டபுள்ள
செக்க செவந்த புள்ள
குட்ட குட்ட குனிய வேணும்டி
நீ துணிஞ்சி புட்ட
சட்டுனுதான் பனிஞ்சு போவேன் டி

அந்த ஆத்தங்கரை ஓரத்திலே
ஆவாரம் பூ வாசத்தில
கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட தான்
உன்னை முழுசா
உன்னை இன்சா இன்சா பார்த்துப்புட தான்

என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு …
சும்மா கெடக்க மாட்டேங்கு

சும்மா கெடக்க மாட்டேங்கு …

Summa song Lyrics in English

Machakanni maman ponne
Nee machiniya venum kanne
Ichchu onnu thanthuputta
Ippo macha mulla maman naane

Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu (2)

Un udai azhagula
Nadai azhagula
Idai azhagula
Sadai azhagula

En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Un udambu azhagula
Kaluthu azhagula
Mugathu azhagula
Siruppu azhagula

Alukkura
Kulukkura
Minukkura

En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Adiye…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Munnazhaga pakkayila
Moochadakka nikkurendi
Munthanaiyil kaatha veesura
En sirukki
Ganja kannil yetho pesura

Adiye…
Munnazhaga parkayila
Moochadakka nikkurendi
Munthanaiyil kaatha veesura
En sirukki
Ganja kannil yetho pesura

Adi kattikitta kuththamilla
Thottuputta tappu illa
Jallikattu kaalai naanum thaan
En kombil unnai
Kuththi kuththi thookki poga thaan

En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Adiye…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Kandangiya katti kittu
Kannu rendum urutti kittu
Odampakkam poravale
Unnai oorasanal parthuputtu

Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Aththai maga pottai pulla
Sekka sevantha pulla
Kutta kutta kuniya venumdi
Nee thuninji putta
Sattunu thaan paninju povendi

Yae pulla
Aththai maga pottai pulla
Sekka sevantha pulla
Kutta kutta kuniya venumdi
Nee thuninji putta
Sattunu thaan paninju povendi

Antha athangarai oorathula
Avaram poo vasamthila
Konji konji pesikida thaan
Unnai muzhusa
Unnai inch’u inch’a parthupuda thaan

En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Summa kedakka maattengu…

Leave a Reply