SONG TITLE | VAA VAA PENNE |
MOVIE | Uriyadi 2 |
CAST | Vijay Kumar, Sudhakar & Vismaya |
MUSIC | Govind Vasantha |
SONG WRITER | Vijay Kumar & Nagaraji |
SINGER (VOCALS) | Sid Sriram & Priyanka |
YEAR | 2019 |
வா வா பெண்ணே தமிழ் பாடல் வரிகள்
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம் …
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம் …
என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம் …
என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவிலா முதற் காதல்
செய்வோம் வருவாய் நீயே
வா வா பெண்ணே …
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்…
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம் …
நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும்
இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்
நேற்றிரவு நான் விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம் நீ
அதிகாலையிலே நான் விழித்துக்கொண்டேன்
காரணம் நீ
அன்பே காரணம் நீ
நிழலாய் நானே
உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்
புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும்
அதை ஏற்கும்
காணும் யாவும்
புதிதாய் தெரியும்
வானில் பறக்க
சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ
மனத்திரை மறையும்
இதுவே காதல்
என்றே புரியும்
வா வா கண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புதுராகம் செய்வோம்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புதுபயணம் செல்வோம்
வா வா அன்பே
வழித்துணை நானே
நீயும் நானும் ஓருயிர் தானே
வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின் புது வரம் தானே
Vaa Vaa Penne Song Lyrics In English
Vaa Vaa Penne
En Paadalin Isaiye
Nee Vaa vaa Pudhu Raagam Seivom…
Vaa Vaa kanne
En Thedalin Thisaye
Nee Vaa vaa Pudhu Payanam Selvom…
En Isai Neeyae
Un kavidhai Naane
Iruvarum Inaidhe
Pudhu Paadal Seivom…
En Isai Neeyae
Un kavidhai Naane
Mudivila Muthar Kadhal
Seivom Varuvaai Neeye
Vaa Vaa Penne…
En Paadalin Isaiye
Nee Vaa vaa Pudhu Raagam Seivom…
Vaa Vaa kanne
En Thedalin Thisaye
Nee Vaa vaa Pudhu Payanam Selvom…
Naanam Maarum
Manamo Thadumaarum
Mounam Theerum
Inbam Serum
Meendum Meendum
Paarthidave Thonrum
Thonrum Vaarthai
Tholainthe Pogum
Netrriravu Naan Vizhithirunthen
Kaaranam Nee
Kanne Kaaranam Nee
Adhi Kaalaiyile Naan Vizhithukonden
Kaaranam Nee
Anbe Kaaranam Nee
Nizhalaai Naane
Udan Varuvene
Thanimai Tholaiyum
Pudhu Inimai Ini Uruvaagum
Puviyisai Thorkum
Aasai Pirakkum
Nammisai Serkkum
En Thisaigalum
Athai Erkkum
Kaanum Yaavum
Pudhithai Theriyum
Vaanil Parakka
Siragugal Viriyum
Yeno Yeno
Manathirai Maraiyum
Ithuve Kadhal
Enre Puriyum
Vaa Vaa Kanne
En Padalin Isaiye
Nee Vaa Vaa Pudhu Ragam Seivom
Vaa vaa Kanne
En Thedalin Thisaiye
Nee Vaa vaa Pudhu Payanam Selvom
Vaa Vaa Anbe
Vazhithunai Naane
Neeyum Naanum Oruyirthane
Vaa Vaa Anbe
Un Thunai Naane
Nee En Vaazhvin Puthu Varam Thaane.
Other Song Lyrics From Uriyadi 2 Movie :