SONG TITLE | VANNODUM MANNODUM |
MOVIE | Varmaa |
CAST | Dhruv Vikram, Megha |
MUSIC | Radhan |
SONG WRITER | Vairamuthu |
SINGER (Vocals) | Vignesh G |
YEAR | 2019 |
வானோடும் மண்ணோடும் தமிழ் பாடல் வரிகள்
வானோடும் மண்ணோடும் முடிவில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
நீ சிறகானால்
இந்த வான் பெரிதில்லையே
உள்ளம் எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை எருவாக்கவா
நாளை ஒன்றை உருவாக்கவா
சேர் என்றால்…
நீ பூவாய் இரு கடல் என்றால்
நீ தீவாய் இரு
ஹேய்…
உள்பட்ட மலைதான் சிலையாகும்
உடைபட்ட விதைதான் மரமாகும்
நடந்ததை மறந்திடு கவலைகள் மாறும்
ஒரு முற்றுப்புள்ளி உண்டு வாக்கியத்தில்
எந்த வாழ்க்கையும் முற்றுப்புள்ளி பெறுவதில்லை
இலை வீழ்ந்து போன பின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை
நேற்றை இன்றை எருவாக்கவா
நாளை ஒன்றை உருவாக்கவா
வானோடும் மண்ணோடும் முடிவில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
Vannodum Mannodum Song Lyrics In English
Vaanodum Mannodum Mudivumillai
Indha Vazhvodum Irudhi Illai
Nee Siragaanal
Indha Vaan Peridhillai
Ullame Ezhuga
Uyaram Thoduga
Nettrai Indrai Eruvaakkavaa
Naalai Ondrai Uruvaakkavaa
Serrendral…
Nee Poovaayiru
Kadalendral…
Nee Theevaayiru
Aei!
Ulipatta Malaidhaan Silaiyaagum
Udaipatta Vidhaidhaan Maramaagum
Nadanthathey Maranthidu Kavalaigal Maarum
Oru Muttrupulli Undu Vaakkiyathil
Yendha Vazhkaiyum Muttrupulli Peruvadhillai
Ilai Veezhndhu Pona Pinnum
Kilai Theerndhu Povadhillai
Ullame Ezhuga
Uyaram Thoduga
Nettrai Indrai Eruvaakkavaa
Naalai Ondrai Uruvaakkavaa
Vaanodum Mannodum Mudivumillai
Indha Vazhvodum Irudhi Illai