Big Boss 3 Tamil Contestants List

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.இதற்கான ப்ரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது .

இதையடுத்து, யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. தொடர்ந்து போட்டியாளர்களின் பட்டியலும் வெளியானது. அதில், நடிகை லைலா, சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

laila
Miralini
Chandhini Tamilarasan
Radha Ravi
Kasthuri
Actress Poonam Bajwa

டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி, கஸ்தூரி, விசித்ரா, ராதாரவி, வி ஜே ரம்யா, பூனம் பாஜ்வா, ரமேஷ் திலக், மாடல் பாலாஜி, பிரேம்ஜி, மதுமிதா, ஸ்ரீமந்த், சந்தானபாரதி, பாடகர் கிருஷ் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு நடிகர் லைலா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வெளியாகும் என்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X (Twitter)
Visit Us
Pinterest
fb-share-icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *