You are currently viewing Devadhai Pol Oruthi Song Lyrics – Solo Tamil

Devadhai Pol Oruthi Song Lyrics – Solo Tamil

  • Post category:Tamil Songs
  • Post comments:0 Comments
  • Post last modified:March 3, 2023
  • Reading time:5 mins read

Devadhai Pol Oruthi Song Lyrics – Solo Tamil
SONG NAMEDEVADHAI POL ORUTHI
MOVIESolo ( Tamil )
CASTDulquer Salmaan, Sai Dhanshika
MUSICAgam
SONG WRITERMohan Raj
SINGER
( Vocals )
Harish Sivaramakrishnan
YEAR2017

Devadhai Pol Oruthi Song Lyrics in English

Thithithara Thithithei
Thithei Thakatheytheythom
Thithithara Thithithei
Thithei Thakatheytheythom

Thediyae Vanthu Vittaal
Dhevathai Pol Oruthi
Nenjinai Vaangi Vittaal
Malligai Poo Manathi

Unnaiyae Theda Vaipaal
Unnaiye Kadathi
Udalengum Vervaigal
Poovaai Poothidum Nee Arivaayo
Manam Kodupaayo Pennae

Yarena Ketka Vaipaal
Vennila Pennoruthi
Noolena Maara Vaipal
kadhalai Yetpaduthi

Kanmoodi Paada Vaipaal
Kadhalai Puguthi
Asaiyamal Kan Rendum
Paarthidum Paarthidum
Aasaiyum Thulla
Verenna Solla Kannae

Thithithara Thithithei
Thithei Thakatheytheythom
Thithithara Thithithei
Thithei Thakatheytheythom

Thediyae Vanthu Vittaal
Dhevathai Pol Oruthi
Nenjinai Vaangi Vittaal
Malligai Poo Manathi

Unnaiyae Theda Vaipaal
Unnaiye Kadathi
Udalengum Vervaigal
Poovaai Poothidum Nee Arivaayo
Manam Kodupaayo Pennae

Thithithara Thithithei
Thithei Thakatheytheythom
Thithithara Thithithei
Thithei Thakatheytheythom

Thithithara Thithithei
Thithei Thakatheytheythom
Thithithara Thithithei
Thithei Thakatheytheythom

Idhazh Rendum Konji Konji Podum
Athu Muththa Kolam
Imai Rendum Anji Anji Moodum
Athu Vetka Kolam

Idhazh Rendum Konji Konji Podum
Athu Muththa Kolam
Imai Rendum Anji Anji Moodum
Athu Vetka Kolam

Munpani Pinpani Thegathai Vaattum
Inbaththai Kootum Penne…

Thithithara Thithithei
Thithei Thakatheytheythom
Thithithara Thithithei
Thithei Thakatheytheythom

Thithithara Thithithei
Thithei Thakatheytheythom
Thithithara Thithithei
Thithei Thakatheytheythom.

தேடியே வந்து விட்டால் தமிழ் வரிகள்

தேடியே வந்து விட்டால்
தேவதை போல் ஒருத்தி
நெஞ்சினை வாங்கி விட்டால்
மல்லிகை பூ மனத்தி

உன்னையே தேட வைப்பாள்
உன்னையே கடத்தி
உடலெங்கும் வேர்வைகள்
பூத்திடும் நீ அறிவாயோ
மனம் கொடுப்பாயோ பெண்ணே

யாரென கேட்க வைப்பாள்
வெண்ணிலா பெண்ணொருத்தி
நூலென மாரவைபால்
காதலை ஏற்படுத்தி

கண்மூடி பாட வைப்பால்
காதலை புகுத்தி
அசையாமல் கண் ரெண்டும்
பார்த்திடும் பார்த்திடும்
ஆசையும் துள்ள
வேறென்ன சொல் கண்ணே

தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்
தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்

தேடியே வந்து விட்டால்
தேவதை போல் ஒருத்தி
நெஞ்சினை வாங்கி விட்டால்
மல்லிகை பூ மனத்தி

உன்னையே தேட வைப்பாள்
உன்னையே கடத்தி
உடலெங்கும் வேர்வைகள்
பூத்திடும் நீ அறிவாயோ
மனம் கொடுப்பாயோ பெண்ணே

தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்
தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்
தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்

இதழ் ரெண்டும் கொஞ்சி கொஞ்சி போடும்
அது முத்த கோலம்
இமை ரெண்டும் அஞ்சி அஞ்சி மூடும்
அது வெட்க கோலம்

இதழ் ரெண்டும் கொஞ்சி கொஞ்சி போடும்
அது முத்த கோலம்
இமை ரெண்டும் அஞ்சி அஞ்சி மூடும்
அது வெட்க கோலம்

முன்பனி பின்பனி தேகத்தை வாட்டும்
இன்பத்தை கூட்டும் பெண்ணே

தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்
தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்
தித்திதார தித்தித்தே
தித்தே தகதேதேதோம்.

Other Song Lyrics From Solo Tamil Movie :

  1. Sita Kalyanam Song Lyrics
  2. Thoovanam Song Lyrics

Leave a Reply