You are currently viewing Hey Penne En Nenjil (High on Love) song lyrics

Hey Penne En Nenjil (High on Love) song lyrics

  • Post category:Uncategorised
  • Post comments:0 Comments
  • Post last modified:November 12, 2019
  • Reading time:5 mins read
SONG TITLEHEY PENNE (HIGH ON LOVE)
MOVIEPYAAR PREMA KADHAL
CASTHARISH KALYAN, RAIZA WILSON
MUSICYUVAN SHANKAR RAJA
SONG WRITERNIRANJAN BHARATHI
SINGER (VOCALS)SID SRIRAM
YEAR2018

ஹே பெண்ணே என் நெஞ்சில் தமிழ் பாடல் வரிகள்

ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் !
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்!

உன்னை போலவே நான் இங்கே.
மயங்கி கிரங்கித்தான் போனேனே
போதையாகதான் ஆனேனே!
தள்ளாடும் ஜீவனே

ஜன்னல் ஓரமாய் முன்னாலே எ
மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே

விழியை நீங்கி நீ விலகாதே!
நொடியும் என் மனம் தாங்காதேa
என்ன நேருமோ தெரியாதே!
என் ஜீவன் ஏங்குதே!

என் உயிரினை வதைத்திடும்
அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும்
அரசி நீ
என் உடலினுள் நதியாய்
ஓடும் உதிரம் நீயடி

உன் சிரிப்பினில் கவிதைகள்
கலங்குதே!
உன் மொழிகளில் இசைகளும்
தோற்க்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த
வானம் ஏங்குதே!

உனக்குள் எந்தன்
காதல் காண்கிறேன்!
வெளியில் சொல்ல
வார்த்தைகள் தேவையா?
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தையை சொல்லுமா?

குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே!
குழந்தை போலவே
என் கால்கள்
சுற்றி திரியுதே பின்னாலே!

தீயை போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே!
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே…

ஹே பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய் !
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்!

Hey Penne En Nenjil (High on Love) Song lyrics in English

hey penne
en nenjil
saaindhu saaikkirai!

nee arugil
puriyatha
maayam seigiraai!

unnai polavey
naan inge.
mayangi kirangithaan
ponenney!

bodhaiyaaga thaan aaneney!
thalladum jeevaney

jannal oramaai
munnale ye
minnal polavey
vandhaaye

vinnai thaandi
or sorgaththai
mannil engumey thanthaaye

vizhiyai neengi
nee vilagaathe!
nodiyum yen manam
thaangathe
yenna nerumo theriyaadhe!
yen jeevan yenguthe!

yen uyirinai vadhaithidum
azhagi nee
yen idhayathil amarndhidum
arasi nee
yen udalinil nadhiyaai odum
udhiram neeyadi

un sirippinil
kavidhaigal kalanguthe!
un mozhigalil
isaigalum thorkuthe!
un iru vizhi minal yaendha
vaanam yenguthe!

unakkul yendhan
kaadhal kaangiren!
veliyil solla
vaarthaigal thevai ah?

irundhum un idhazhgal
andha vaarthayai solluma?

kuruvi polave
yen ullam
thaththi thaavudhe unaale!

kuzhandhai polave
yen kaalgal
suththi thiriyudhe
pinnale!

theeyai polavey
yen dhegam
paththi yeriyuthey thannale!

aruvi polavey aanandham
nillamal paayudhe…

hey penne
en nenjil
saaindhu saaikkirai!

nee arugil
puriyatha
maayam seigiraai!.

Other Song Lyrics From Pyaar Prema Kaadhal Movie :

  1. Dope Track Song Lyrics
  2. Hello Song Lyrics
  3. Hold Me Now Song lyrics

Leave a Reply