You are currently viewing Poo Vendru Song Lyrics

Poo Vendru Song Lyrics

  • Post category:Uncategorised
  • Post comments:0 Comments
  • Post last modified:January 18, 2019
  • Reading time:3 mins read

SONG TITLEPOO VENDRU
MOVIE THUPPAKKI MUNAI
CASTVIKRAM PRABHU, HANSIKA MOTWANI
MUSICL.V MUTHU GANESH
SONG WRITERPULAMAIPITHAN
SINGER (VOCALS)SRIRAM PARTHASARATHY
YEAR2018

பூ வென்று சொன்னாலும் தமிழ் பாடல் வரிகள்

பூ வென்று சொன்னாலும் நீ
பசும் பொன்னென்றும் சொன்னாலும் நீ
மகளென்று சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ

மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்

தலைமுறை பல நீ காண்க கண்ணே
என் செல்லமே நீயே என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே

பூ வென்று சொன்னாலும் நீ
பசும் பொன்னென்றும் சொன்னாலும் நீ

சொந்த பந்தம் சொத்து சுகம் எதுவும் நீதானம்மா
உன்னைவிட்டால் சொல்லிக்கொள்ள உறவு ஏதம்மா

ஒரு கணம் உன்னை காணாது
பிரியினும் மனம் தாங்காது
இரு விழி இமை மூடாதம்மா

பெரியவளென ஆனாலும் சிறு மழலை கண்ணே
நீ அருகினில் இரு எப்போதுமே
என் செல்லமே நீயே என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே

பூ வென்று சொன்னாலும் நீ
பசும் பொன்னென்றும் சொன்னாலும் நீ
மகளென்று சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ

மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்

தலைமுறை பல நீ காண்க கண்ணே
என் செல்லமே நீயே என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே

Poo Vendru Song Lyrics In English

Poo Vendru Sonnalum Nee
Pasum Ponnendrum Sonnalum Nee
Magalendru Sonnalum Nee
Oru Thaayendru Sonnalum Nee

Miga Nediyathu Un Kaalam
Athu Azhaigiya Porkaalam

Thalaimurai Pala Nee Kaanga Kanne
En Chellame Neeye En Thangame Neeye
En Vairamey Neeye Neeye Neeye

Poo Vendru Sonnalum Nee
Pasum Ponnendrum Sonnalum Nee

Sontha Bantham Sothu Sugam Ethuvum Neethanamma
Unnaivittal Sollikolla Uravu Ver Ethemma

Oru Kanam Unnai Kanaathu
Piriyinum Manam Thaangathu
Iru Vizhi Imai Moodathamma



Periyavalena Aanalum Siru Mazhalai Kanne
Nee Arugiliniru Eppothume 
En Chellame Neeye En Thangame Neeye 
En Vairamey Neeye Neeye Neeye

Poo Vendru Sonnalum Nee
Pasum Ponnendrum Sonnalum Nee
Magalendru Sonnalum Nee
Oru Thaayendru Sonnalum Nee

Miga Nediyathu Un Kaalam
Athu Azhaigiya Porkaalam

Thalaimurai Pala Nee Kaanga Kanne
En Chellame Neeye En Thangame Neeye
En Vairamey Neeye Neeye Neeye

Leave a Reply