SONG TITLE | THAMIZH ANTHEM |
MOVIE | LKG |
CAST | RJ Balaji, Priya Anand |
MUSIC | Leon James |
SONG WRITER | Pa. Vijay |
SINGER (VOCALS) | P. Susheela, Sid Sriram, Vani Jayaram L.R Eswari & Chinmayi |
YEAR | 2019 |
தமிழ் அந்தெம் தமிழ் பாடல் வரிகள்
உயிரே உன்னை தமிழ் என்பதா?
தமிழே உன்னை உயிர் என்பதா?
இசையில் மெய் மறந்தாய்
எழுத்தில் உயிர்மெய் கலந்தாய்
குமரி கண்டம் முதல் அண்டம் வரை
நீதான் நிறைந்தாய் …
பேசத்தானே ஆசை முளைக்கும்
பேசி பார்த்தால் மீசை முளைக்கும்
தொல்காப்பியரின் கைகளிலே
தமிழே கணினி
உயிர் எழுத்தினிலே ஆயுதத்தை
ஏந்தும் மொழி நீ…
தமிழ்மகனே வாடா…
தலை நிமிர்ந்து வாடா …
தமிழ்மகளே வா வா…
தரணி வெல்ல வா வா …
தமிழ்மகனே வாடா…
(துணிவோடு வாடா, துயர்தீர்க்க வாடா)
தலைநிமிர்ந்து வாடா…
(பணிவோடு வாடா, படைகொண்டு வாடா)
தமிழ்மகளே வா வா…
(துணிவோடு வாடா, துயர் தீர்க்க வாடா )
தரணி வெல்ல வா வா…
(பணிவோடு வாடா, படைகொண்டு வாடா)
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!”
ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும்
இது உலகெங்கிலும் பறைசாற்றிய
உயிர் இனம் எங்கள் ஈழம்
கல்லணையில் பட்ட காற்றும்
காவேரியில் கொடி ஏற்றும்
ஓலைசுவடுக்குள் உள்ள அறிவியல் பார்போற்றும்
சிங்க இனம் என்றும் சீறும்
ஜல்லிக்கட்டு சொன்ன வீரம்
வீரம் மட்டும்மல்ல காதல் சொல்ல சொல்ல தேன் ஊரும்
இமயம் அதன் முடியில்
பெயர் எழுதிய தமிழன்
உலகில் எந்த உயிருக்கும்
சென்று உதவிடும் மனிதன்
தமிழன்
தமிழன்
தமிழன்
தமிழன்
தமிழ் மகனே வாடா
(துணிவோடு வாடா, துயர்தீர்க்க வாடா)
தலைநிமிர்ந்து வாடா
(பணிவோடு வாடா, படைகொண்டு வாடா)
தமிழ்மகளே வா வா
(துணிவோடு வாடா, துயர்தீர்க்க வாடா)
தரணி வெல்ல வா வா
(பணிவோடு வாடா, படைகொண்டு வாடா)
தமிழ் மகனே வாடா
தலை நிமிர்ந்து வாடா
தமிழ்மகளே வா வா
தரணி வெல்ல வா வா (2)
Thamizh Anthem Song Lyrics in English
Uyire unnai thamizh yenbatha?
Thamizhe unnai uyir yenbatha?
Isaiyil mei maranthai
Ezhuthil uyir mei kalanthai
Kumari kandam muthal andam varai
Neethan nirainthai…
Pesathane aasai muzhaikum
Pesi paarthal meesai muzhaikum
Thozhkaapiyarin kaigalile
Thamizhe kaninee
Uyir ezhuththinile aayuthathai
Yenthum mozhi nee…
Thamizh magane vaada
Thalai nimirnthu vaada
Thamizh magale vaa vaa
Tharani vella vaa vaa…
Thamizh magane vaada
(Thunivodu vaada, thuyar theerka vaada)
Thalai nimirnthu vaada
(Panivodu vaada, padaikondu vaada)
Thamizh magale vaa vaa
(Thunivodu vaada, thuyar theerka vaada)
Tharani vella vaa vaa
(Panivodu vaada, padaikondu vaada)
Niraarun kadaludutta nilamadanthai kezhilozhugum
Siraarum vathanamena thigal paradha kandamithil
Thekkanamum athisirantha dhravida nal thirunaadum
Thakka siru pirainuthalum tharithanaru thilagamume
Aththilaga vaasanai pol anaithulagum inbamura
Yettiseiyum pugazh manakka irunthaperun thamizhnange
Thamizhnange!!!
Un sirilamai thiram viyanthu seyal maranthu vazhthuthume
Vazhthuthume!!!
Vazhthuthume!!!
Eerayiram aandagiyum thamizh tharaniyai aalum
Ithu ulagengilum paraisatriya
Uyir inam engal Eizham
Kallanaiyil patta katrum
Kaveriyil kodi yetrum
Olaisuvadukul ulla ariviyal parpotrum
Singa inam endrum seerum
Jallikattu sonna veeram
Veeram mattumella kadhal solla solla thean oorum
Imayam athan mudiyil
Peyar yezhuthiya thamizhan
Ulagil entha uyirukkum
Sendru uthavidum manithan
Thamizhan
Thamizhan
Thamizhan
Thamizhan
Thamizh magane vaada
(Thunivodu vaada, thuyar theerka vaada)
Thalai nimirnthu vaada
(Panivodu vaada, padaikondu vaada)
Thamizh magale vaa vaa
(Thunivodu vaada, thuyar theerka vaada)
Tharani vella vaa vaa
(Panivodu vaada, padaikondu vaada)
Thamizh magane vaada
Thalai nimirnthu vaada
Thamizh magale vaa vaa
Tharani vella vaa (2).
Other Song Lyrics From LKG Movie :