Ye Rasa Song Lyrics – Maamanithan (2021)

Song NameYe Rasa
MovieMaamanithan
CastVijay Sethupathi, Gayathri
MusicYuvan Shankar Raja
Song WriterPa Vijay
Singer
Year2021

Ye Rasa Song Lyrics In Tamil

நெனச்சதுன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கிடைச்சதோன்னு
ஏ ராசா

ஆடி ஓடி அலைஞ்சதென்ன
ஏ ராசா
நீ உன்ன தேடி தொலைச்சதென்ன
ஏ ராசா

வாழ்க்கை ஒன்னு பாரமில்ல
வா லேசா
நம்பிக்கையை விட்டுவிடாதா
வா ராசா

தன்னம்பிக்கை ஒண்னே ஒன்னு
போதாதா
நீ சோகம் தீரும்
பாதை மாறும்
வா ராசா

தன்னால எதுவும் இங்க
மாற போறதில்லை
முன்னால நீயும் எழுந்து
வா மெல்ல

யாரால ஆகுமுன்னு
மலைச்சு போயி
நின்ன
உன்னால எதுவும் முடியும்
வா முன்ன

எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம்
வரும்
மாற்றங்கள் தான் மாறாதது
உன் வாழ்க்கையும்
கை மாறுது

அப்பப்ப தெய்வமும்
குட்டி விடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம்
சுத்தமென்றால்
வெற்றி உன்னை
சுற்றி வரும் .

Other Song Lyrics From Maamanithan Movie :

  1. Thatti Putta Song Lyrics
X (Twitter)
Visit Us
Pinterest
fb-share-icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *