Divi Editz Lyrics

2019 Latest tamil song lyrics, funny, love failure, whatsapp, instagram, facebook, twitter, status, wallpaper, videos, pictures and images in Tamil and english.

Album song Lyrics

Yeno Penne Song Lyrics – Dhilip Varman & Haricharan

SONG TITLEYeno Penne
MUSICDhilip Varman
SONG WRITERManigandavel
SINGER 
(VOCALS)
Haricharan
YEAR2020

Yeno Penne Song Lyrics in English

Yeno Pennae Ennai Neengi Ponaai
Vaazhvae Nee Engae Anbae Enna Seiven
Idhayam Thudikkum Neram
Ini Maatrangal Kondu Vaazhum
Ini Idhayam Thudikkum Neram
Adhu Varaimuraiyindri Oodum
Ullam Thedum Unnai Thedum
Nee Meendum Kidaippayaa…?

Yeno Pennae Ennai Neengi Ponaai
Vaazhvae Nee Engae Anbae Enna Seiven

Idhayam Muzhuthum Needhaan
Anbai Vithaiththae Vaazhnthaai
Indru Yeno Pennae
Verai Pidungi ponaai

Kanavin Meedhu Yeno
Thiravagam Nee Veesinaai
Kanavai Tholaiththen Naano
Thukkkam Illaa Dhesamithu
Uyir Vaazha Yohamathu
Pen Ulla Dhesamithu
Uyir Vaangum Saabamadhu
Engae Sendraai Uyirae…

Kaanal Neerai Kooda
Thaagam Theerththae Ponaai
Indru Yeno Pennae
Gangai Irundhum Thaagam
Uravu Illai Yendren
Ulagam Koduththaai Nee Thaan
Indru Yenoo Pennae…

PaalaiVanathil Serththaai
Neeyilaa Vaazhkkai Yedhu
Nee Illaa Dhesam Adhu
Nee Illaa Dhesam Adhu
Kaatrillaa Vaazhkkai Adhu
Anbae Engae Sendraai

Yeno Pennae Ennai Neengi Ponaai
Vaazhvae Nee Engae Anbae Enna Seiven

Idhayam Thudikkum Neram
Ini Maatrangal Kondu Vaazhum
Ini Idhayam Thudikkum Neram
Adhu Varaumuraiyindri Oodum
Ullam Thedum Unnai Thedum
Nee Meendum Kidaippaaya…??

Yeno Pennae Ennai Neengi Ponaai
Vaazhvae Nee Engae Anbae Enna Seiven.

Yeno Penne Song Lyrics in Tamil

ஏனோ பெண்ணே என்னை நீங்கிப்போனாய்
வாழ்வே நீ எங்கே அன்பே என்ன செய்வேன்
இதயம் துடிக்கும் நேரம்
இனி மாற்றங்கள் கொண்டு வாழும்
இனி இதயம் துடிக்கும் நேரம்
அது வரைமுறையின்றி ஓடும்
உள்ளம் தேடும் உன்னை தேடும்
நீ மீண்டும் கிடைப்பாயா..??!!

ஏனோ பெண்ணே என்னை நீங்கிப்போனாய்
வாழ்வே நீ எங்கே அன்பே என்ன செய்வேன்…

இதயம் முழுதும் நீதான்
அன்பை விதைத்தே வாழ்ந்தாய்
இன்று ஏனோ பெண்ணே
வேறை பிடுங்கிப்போனாய்…
காணவின்மீது ஏனோ திராவகம் நீ வீசினாய்

கனவை தொலைத்தேன் நானோ
தூக்கம் மறந்தேன் நின்றேன் …..
பெண் இல்லா தேசமது உயிர் வாழ யோஹமது
பெண் உள்ள தேசமது உயிர் வாங்கும் சாபமது
எங்கே சென்றாய் உயிரே ….

கானல் நீரை கூட தாகம் தீர்த்தே போனாய்
இன்று ஏனோ பெண்ணே
கங்கை இருந்தும் தாகம்
உறவு இல்லை என்றேன்
உலகம் கொடுத்தாய் நீ தான்
இன்று ஏனோ பெண்ணே

பாலைவனத்தில் சேர்த்தாய்
நீயில்லா வாழ்க்கை எது
நீ இல்லா தேசம் அது
நீ இல்லா தேசம் அது
காற்றில்லா வாழ்க்கை அது
அன்பே எங்கே சென்றாய்..

ஏனோ பெண்ணே என்னை நீங்கிப்போனாய்
வாழ்வே நீ எங்கே அன்பே என்ன செய்வேன்
இதயம் துடிக்கும் நேரம்
இனி மாற்றங்கள் கொண்டு வாழும்
இனி இதயம் துடிக்கும் நேரம்
அது வரைமுறையின்றி ஓடும்
உள்ளம் தேடும் உன்னை தேடும்
நீ மீண்டும் கிடைப்பாயா..??!!

ஏனோ பெண்ணே என்னை நீங்கிப்போனாய்
வாழ்வே நீ எங்கே அன்பே என்ன செய்வேன்.

For More Album Song Lyrics :

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *