Divi Editz

Latest, Trending, Viral, Top Most Watched, News, Entertinment, Videos, Reels, Pics, Images, Sports, Web Series, Movies.

You Tube ‘இல் 200 மில்லியன் வியூயை நெருங்கும் வாத்தி கமிங் பாடல்

இளைய தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். இந்த படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நத்துள்ளார்.இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துள்ளார்.
மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்

மாஸ்டர் படத்தில் 8 பாடல்கள் இடம் பெற்று உள்ளன.
அதில் ஒன்றான வாத்தி கமிங் பாடல் யூ டியூபில் 200 மில்லியன் வியூசை நெருங்கி உள்ளது.

வாத்தி கமிங் பாடல் வரிகள் :

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *