You are currently viewing Aararo Song Lyrics  – Anthony Daasan

Aararo Song Lyrics – Anthony Daasan

  • Post category:Uncategorised
  • Post comments:0 Comments
  • Post last modified:June 1, 2019
  • Reading time:5 mins read

SONG TITLEAARARO
MUSIC LABELSony Music
MUSICAnthony Daasan
SONG WRITERMohanrajan
SINGER
(Vocals)
Anthony Daasan
YEAR2019

ஆராரோ தமிழ் பாடல்வரிகள்

ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ

ஆராரோ ஆரிரரோ
அப்பனோட தாலாட்டு
நீ தூங்க பாடலடா
நீ முழிக்க பாடுறேன்டா
வம்புதும்பு வெச்சுக்காத
கோழையாவும் வாழ்ந்திடாத
கூட்டு சேர்ந்து கேட்டுடாத
கைய்ய கட்டி நின்னுடாத
அப்பன் சொல்ல மீறிடாத

ஆராரோ ஆரிரரோ
அப்பனோட தாலாட்டு

நாலெழுத்து கத்துக்கடா
நாலு திசை போயி வாடா
நாணயத்தை கத்துக்கிட்டு
நாலு காசு சேத்துக்கடா

ஊரு என்ன சொல்லுமுன்னு
எப்போதும் நீ வாழ்ந்திடாத
உருக்கென்ன செய்யணும்னு
யோசிக்க நீ மறந்திடாத

பாசத்தை அதிகம் வெச்சா
பைத்தியமா ஆகிடுவேன்
பாசமே இல்லையின்னா
பரதேசி ஆகிடுவே
அளவா இருந்திக்கடா
அழகா வாழ்ந்திக்கடா

கவலையை வென்றிடடா
கஷ்டப்பட கத்துக்கடா
அப்பன் சொன்ன ஒத்துக்கடா

ஆராரோ ஆரிரரோ
அப்பனோட தாலாட்டு

அம்மாவோட பாசத்தை
புரிஞ்சிக்க சில மாசம்
அண்ணன் தம்பி பாசத்தை
தெரிஞ்சிக்க சில வருஷம்

சொந்தத்தோட பாசத்தை
புரிஞ்சிக்க சில கஷ்டம்
கூட்டாளி பாசத்தை
தெரிஞ்சிக்க சில நஷ்டம்

அவரவர் பாசத்தை
அப்பப்போ புரிஞ்சிப்ப
அப்பனோட பாசத்தை
அப்பண்ணாகி தெரிஞ்சிப்ப

வேர்வையை தாய்ப்பாலா
கொடுப்பவன் அப்பனடா
கோவத்துல பாசத்தை
காட்டுறவன் அப்பனடா

இப்ப சொன்ன சொல்லாமே
வார்த்தையில்லை தெரிஞ்சிக்க
அப்பன் வாழ்க்கையின்னு புரிஞ்சிக்க

ஆராரோ ஆரிரரோ
அப்பனோட தாலாட்டு
நீ தூங்க பாடலடா
நீ முழிக்க பாடுறேன்டா
வம்புதும்பு வெச்சுக்காத
கோழையாவும் வாழ்ந்திடாத
கூட்டு சேர்ந்து கேட்டுடாத
கைய்ய கட்டி நின்னுடாத
அப்பன் சொல்ல மீறிடாத

ஆராரோ ஆரிரரோ
அப்பனோட தாலாட்டு

ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ

Aararo Song Lyrics in English

Aariro Aariro Aaraariro
Aaraariro Aaraariro

Aararo Aariraro
Appanoda Thalattu
Nee Thunga Paadalada
Nee Muzhikka Paadurenda
Vambuthumbu Vachukkadha
Kolaiyaavum Vaazhnthidatha
Koottu Sernthu Kettudatha
Kaiya Katti Ninnudatha
Appan Solla Meeridatha

Aararo Aariraro
Appanoda Thalattu

Naalezhuththu Kaththukada
Naalu Thisai Poyi Vaada
Naanayaththai Kaththukittu
Naalu Kaasu Seththukkada

Ooru Enna Sollumunnu
Eppothum Nee Vazhndhidatha
Oorukkenna Seiyanumnu
Yosikka Nee Maranthidatha..

Paasathai Athigam Vecha
Paithiyama Aagiduven
Paasamae Illaiyinnaa
Paradesi Aagiduvae
Alava Irunthikadaa
Azhaga Vazhnthikadaa

Kavalaiyai Vendridadaa
Kastapada Kaththukkadaa
Appan Sonna Oththukada

Aararo Aariraro
Appanoda Thalattu

Ammavoda Paasathai
Purinchikka Sila Maasam
Annan Thambi Paasathai
Therinchikka Sila Varusam..

Sondhathoda Paasathai
Purinchikka Sila Kastam
Kuttali Paasathai
Therinchikka Sila Nastam

Avaravar Paasathai
Appappo Purinchipa
Appanoda Paasathai
Appannaagi Therinchippa

Vervaiyai Thaaippala
Koduppavan Appanada
Kovaththula Paasathai
Kaatturavan Appanada

Ippa Sonna Ellamae
Vaarththaiyillai Therinchikka
Appan Vazhkkaiyinnu Purinchikka

Aararo Aariraro
Appanoda Thalattu
Nee Thunga Paadalada
Nee Muzhikka Paadurenda
Vambuthumbu Vachukkadha
Kolaiyaavum Vaazhnthidatha
Koottu Sernthu Kettudatha
Kaiya Katti Ninnudatha
Appan Solla Meeridatha

Aararo Aariraro
Appanoda Thalattu

Aariro Aariro Aaraariro
Aaraariro Aaraariro

Leave a Reply