Divi Editz

Latest, Trending, Viral, Top Most Watched, News, Entertinment, Videos, Reels, Pics, Images, Sports, Web Series, Movies.

Enga Area Engaludhu Song Lyrics – Kuppathu Raja

SONG TITLEENGA AREA ENGALUDHU
MOVIEKuppathu Raja
CASTG.V Prakash Kumar, palak Lalwani, Poonam Bajwa & Parthiban
MUSICG.V Prakash Kumar
SONG 
WRITER 
Logan
SINGER (VOCALS)Santhosh Hariharan
YEAR2019

எங்க ஏரியா எங்களுது தமிழ் பாடல் வரிகள்

அலாட்டில்லா
நேரத்துல என்ன வந்து
அடிச்சிட்ட எனக்கொரு
நேரம் வரும் அப்போ
உன்னை செஞ்சிடுவேன்
ஊல உதார் ஆளுயின்னா
என்ன நீயும் நெனச்சிட்ட
கருக்கா முறுக்கா நூல
போட்டு உன்னை நானும்
வலிச்சிட்டேன்

அதர பதற
வுடுற குதுற
நாங்க
அடக்கி மடக்கி
செதற விடுவோம்
போங்க
அய்யய்யோ
ஆரம்பிச்சுட்டாங்கடா

சந்துல பொந்துல
வீட்டுல ரோட்டுல தர
லோக்கல் ரப்பு சாங்கு
அங்கயும் எங்கேயும்
எங்கேயும் போடு தர
லோக்கல் ரப்பு சாங்கு
அடிச்சிட்டு போனவன்
நட்டுக்கினா தர லோக்கல்
ரப்பு சாங்கு கூட இருந்தவன்
பிச்சிக்கின்னா

தூங்குற சிங்கத்த
தட்டி தான் எழுப்பாத
நாங்கலாம் மாஸு
யாரா நீ இருந்தாலும்
எவனா நீ இருந்தாலும்
நாங்க தான் பாஸு

சென்னைக்கு நாங்க
தான் செல்ல புள்ள எங்கள
அசச்சிக்க ஆளே இல்ல
உன்னால முடிஞ்சாக்கா
மோதி பாரு நாங்கலாம்
என்னைக்கும் தாறு மாறு

வாங்குற வாங்குல
தாங்குற தாங்குல எடுத்து
விட்டா எல்லாம் காலி
முன்னாடி

ஏய் உங்களுது
உங்களுது தான் எங்களுது
எங்களுது தான் ஆக
மொத்தம் டோட்டலா

எங்க ஏரியா எங்களுது
உங்க ஏரியா உங்களுது எங்க
ஏரியா எங்களுது உங்க ஏரியா
உங்களுது எங்க ஏரியா
எங்களுது உங்க ஏரியா
உங்களுது எங்க ஏரியா
எங்களுது உங்க ஏரியா
உங்களுது ஏய்

சாத்துற சாத்துல
ஊர விட்டு ஓடுவ காட்டுற
காட்டுல சாவு குத்து ஆடுவ
தூக்குற தூக்குல துணி மணி
தேடுவ தாக்குற தாக்குல
மரண பாட்ட பாடுவ

ஜகு ஜிகு ஜிகுன்னு
அடிக்குது பக்குன்னு
தோளுக்குள்ள குத்துனா
ஊந்துடுவ பட்டுன்னு கையி
காலு உதறும் செவுள்
ரெண்டும் செதுரும் கைதா
மாட்டுல ஒன்னு தட்டுனா
சௌகார்பேட்டை செதறும்

நாங்கெல்லாம்
நேக்கு மாட்டுன ஊக்கு
நம்மலாம் யாருன்னு
சொல்லி நீ காட்டு சீனுல
தோத்து தொட்டினா சாக்கு
தப்பான வார்த்தையில்
பிரளுது நாக்கு எங்கருந்து
எங்க வந்து அராஜகம்
பண்ணுறிங்க தங்க இடம்
தந்ததுக்கு சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க

ஏய் பாவ் பஜ்ஜி
பாணி பூரி எங்களுது
ஏய் டீ பஜ்ஜி பிஸ்கட்
எங்களுது

காணா காலியே
காணா காலியே காணா
காலியே

ஏய் காசு பணம்
வந்தா கூட நாங்க எல்லாம்
மாற மாட்டோம் கூட இருந்தே
குழி பறிச்சி கால தானே வார
மாட்டோம்

ஏய் கெட்டப்போட
வந்தவன்லாம் பட்டாவதான்
போட்டுக்கின்னான் தங்க இடம்
நாங்க தந்தா சொந்தமா தான்
ஆக்கிகின்னான்

ஏழைங்க நாங்கலாம்
பாவம் டா கிழிஞ்ச துணியோட
வேலைக்கு போவோம் டா
நாயோடும் கொசுவோடும்
தூங்குவோம் நாங்க ஒரு
வேலை சோத்துக்கு ஏங்குவோம்
ஓலை வீட்டுல வாழ்ந்தாலும்
நாங்கலாம் என்னைக்கும்
குப்பத்து ராஜா தான் டா

ஏய் வாடா மச்சான்
கடா கட்டு ஆப்பநென்ட்ட
ஓரம் கட்டு ராக்கெட் தான்டா
வாய வுட்டா கைண்ட்டி
கிட்டா ஜாவா சேட்டு

மேல விடு ஐய்யய
கீழ விடு இதான் தா பிரள
விடு ஐயயோ மிரள விடு
ஏய் ஆல் ஏரியாவும்
ராக்கெட் மாமா தான்

எங்க ஏரியா
ஹமாரா உங்க ஏரியா
துமாரா உங்க ஏரியா
துமாரா எங்க ஏரியா
ஹமாரா

எங்க ஏரியா
அவர்ஸ் உங்க ஏரியா
யுவர்ஸ் உங்க ஏரியா
யுவர்ஸ் எங்க ஏரியா
அவர்ஸ்

ஹமாரா ஹமாரா
ஹமாரா ஹமாரா துமாரா
துமாரா துமாரா துமாரா
துமாரா துமாரா துமாரா
துமாரா ஹமாரா ஹமாரா
ஹமாரா ஹமாரா

Enga Area Engaludhu Song Lyrics in English

Alaatillaa nerathula
Enna vanthu adichitta
Enakkoru neram varum
Appo unnai senjiduven
Oola uthaar aaluyinna
Enna neeyum nenachitta
Karakka murukka noola pottu
Unnai naanum valichitten

Athara pathara vudura kuthura
Naanga
Adakki madakki sethura viduvom
Ponga
Ayyaiyo aarambichuttaanungadaa

Santhula ponthula veetula rottula
Thara local rappu songu
Angaiyum engeyum engaeyum podu
Thara local rappu songu
Adichittu ponavan nattukinnaa
Thara local rappu songu
Kooda irunthavan pichikinna

Thoongura singatha
Thatti thaan eluppatha
Naangalaam maasu
Yaara nee irunthaalum
Evana nee irunthaalum
Naanga thaan bossu

Chennaikku naanga thaan
Chella pulla
Engala asachikka aalae illa
Unnaala mudinjakka modhi paaru
Naangalaam ennaikkum thaaru maaru

Vaangura vaangula
Thaangura thaangula
Eduthu vitta ellam kaali munnaadi

Yei ungaludhu ungaludhu thaan
Engaludhu endaludhu thaan
Aaga moththam totalla

Enga area engaludhu
Unga area ungaludhu
Enga area engaludhu
Unga area ungaludhu
Enga area engaludhu
Unga area ungaludhu
Enga area engaludhu
Unga area ungaludhu..yei

Saathura saathula
Oora vittu oduva
Kaatura kaatula
Saavukuthu aaduva
Thookura thookula
Thuni mani theduva
Thaakura thaakula
Marana paata paaduva

Jagu jigu jigunnu
Adikkithu pakkunu
Tholukkula kuththuna
Oonthuduva pattunu
Kaiyi kaalu otharum
Sevul rendum sethurum
Kaithaa maatula onnu thattuna
Sowkarpettai sethurum

Naangalaam nekku maatuna ookku
Nammalam yaarunu solli nee kaattu
Seenula thotthu thottinaa saakku
Thappana vaartaiyil peraluthu naakku
Engarunthu enga vanthu araajagam pannuringa
Thanga edam thanthathukku
Sattam neenga pesuringa
Sattam neenga pesuringa
Sattam neenga pesuringa
Sattam neenga

Yei paav pajji
Paani poori engaludhu
Yei tea bajji biscuit engaludhu

Kaanaa kaaliyae
Kaanaa kaaliyae
Kaanaa kaaliyae

Yei kaasu panam
Vantha kooda
Naanga ellaam maara maattom
Kooda irunthae kuliparichi
Kaala thaanae vaara mattom

Yei gettappoda vanthavenlaam
Pattavathan pottukinnaan
Thanga edam naanga thaantha
Sonthamaathan aakkikinaan

Ezhainga naangallam paavam da
Kilinja thuniyoda velaikku povom da
Naayodum kosuvodum thoonguvom
Naanga oru velai sothukku yenguvom
Olai veettula vaazhnthaalum
Naangalam ennaikkum
Kuppathu raja thaan da

Yei vaada machan kedaa kattu
Opponenttu ooram kattu
Rocket thaanda vaaya vutta
Kaindikundaa jaavaa settu

Mela vidu
Aiyyayaa
Keela vidu
Ithaan thaag
Perala vidu
Aiyyayoo
Merala vudu
Yei all areayaavum
Rocket maama thaan

Enga area hamaaraa
Unga area thumaaraa
Unga area thumaaraa
Enga area hamaaraa

Enga area ours
Unga area yours
Unga area yours
Enga area ours

Hamaaraa hamaaraa
Hamaaraa hamaaraa
Thumaaraa thumaaraa
Thumaaraa thumaaraa
Thumaaraa thumaaraa
Thumaaraa thumaaraa
Hamaaraa hamaaraa
Hamaaraa hamaaraa.

Other Song Lyrics From Kuppathu Raja Movie :

  1. Vazhkaiye Oru Olivilakku Song Lyrics
  2. Meen Kolambu Song Lyrics
  3. En Uyira Nee Irrundha Song Lyrics
  4. Indha Sirruki Song Lyrics

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *